Tuesday, February 23, 2016

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு offer cashback உடன்...

Online shopping ல் உள்ள  வசதியே தினம் தினம் ஒரு offer கள் தருவது தான்.

அதனால் நம் வசதிக்கு ஏற்ப வாங்க  முடிகிறது. அதிலும் paytm தளம் வந்த பிறகு online shopping ல் ஒரு புரட்சியே ஏற்பட்டுள்ளது எனலாம்.


காரணம் அவர்கள் நாம் வாங்கும் பொருட்களுக்கு cashback என்று நம் பணம் திரும்பவும் நமக்கே கிடைப்பதால் நாம் ஒரு பொருள் வாங்க வேண்டிய இடத்தில் இரு பொருட்கள் வாங்க முடிகிறது.

அதில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு offer  என்று தருகிறார்கள்.

உடனே உங்களின் offer  களை தேர்ந்தெடுங்கள்.... 


No comments:

Post a Comment