Thursday, February 18, 2016

ரூபாய் 11 க்கு பல பொருட்கள் இன்று மதியம் வரை மட்டுமே...

                     Gadget ல் இது என்னுடைய முதல் பதிவு...           

இன்றைய electronic  யுகத்தில் நாம் வேண்டாம் என்றால் கூட பல சலுகைகளை அறிவித்து நம்மை வாங்க வைத்து (தினித்து)  விடுகிறார்கள்.


நாமும் நம் தேவைகளை அதிகப்படுத்திக் கொள்கிறோம்.
அப்படி நாம் செய்யும் செலவுகளுக்கு cashback என்று இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா .

 அப்படி  நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் cashback கிடைத்தால்??? அதை தான் தருகிறது   gopaisa என்ற இந்த செயலி.
 நாம் செய்ய வேண்டியது எல்லாம் நாம் இந்த செயலியில் தரும் Link ன்  மூலம் பொருட்களை வாங்க வேண்டும் அவ்வளவு தான்.

பிரபல online தளங்கள் அனைத்தும் இதில் உள்ளன. இந்த செயலியின் மூலம் வாங்கும் போது இவர்களே நம் பொருட்களுக்கு cashback தருகிறார்கள். மேலும் அந்த cashback ஐ நாம் நம் வங்கி கணக்கிற்கோ அல்லது நம்  போனுக்கு  Recharge ஆகவோ செய்துக்கொள்ளலாம் .

அதில் இன்றைய முக்கிய சலுகை  ரூபாய் 11 க்கு பல பொருட்கள் கிடைக்கின்றன.

அவை அனைத்தும் இன்று மதியம் 1 முதல் 3 மணி வரை மட்டுமே... ஆகையால் முந்துங்கள்.
 
இந்த Link ல் சென்று Download செய்யவும். மேலும் இந்த Link ல் சென்று Download செய்வதன் மூலம் ரூபாய் 100 cashback பெறவும் வாய்ப்புள்ளது...  
உடனே Download செய்து cashback களை பெற்றுடுங்கள். 

No comments:

Post a Comment