Thursday, February 25, 2016

Chat செய்வதன் மூலமே நம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு செயலி

சில வருடங்களுக்கு முன்பு வரை கடிதம் மூலமே நம் உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தோம்.

  பிறகு landline telephone, அதன் பிறகு cell phone, இன்று whatsapp, facebook ல் chat செய்து தான் நாம் பேசுகிறோம்.  காரணம் நம் நேரமின்மை மற்றும் சுலபமாக தொடர்பு கொள்ள முடிவது, செலவு குறைவு போன்றவை.

Chat செய்வது பேசுவதற்கு மட்டுமில்லாமல் நம் மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்தால். அதற்கான தீர்வே இந்த பதிவு.

இன்று நம் அனைத்து  தேவைகளையும் போன் மூலமே சுலபமாக நிறைவேற்றி கொள்கிறோம். அதற்காக நாம் பல  செயலிகளையும் (Apps) நிறுவிக் கொள்கிறோம். அதனால் போனில் இட நெருக்கடி ஏற்படுகிறது.

இனி அந்த கவலை வேண்டாம். ஏனெனில் அதற்கான தீர்வாக வந்துள்ளது HELPCHAT என்ற செயலி.
இந்த செயலியை நிறுவி அதன் மூலமே நாம் Recharge, bus, train, flight, ticket booking, theatre tickets booking, ola,  uber taxi booking,  போன்ற பல வேலைகளையும் இந்த செயலியின் மூலமே எளிதாக மேற்கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் இந்த செயலியின் மூலம் நாம் நம் வேலைகளை செய்யும் பொழுது நமக்கு பல சலுகைகளையும்
தருகிறார்கள்.

மேலும் இவர்களுடன் chat செய்து நாம்  theatre ticket இருப்பு, train ticket இருப்பு, இன்னும் பலவற்றை உடனடியாக தெரிந்துக் கொள்ளலாம். Chat செய்தே உடனடியாக book ம் செய்துக் கொள்ளலாம். அந்தந்த துறையில் உள்ள நம் சிறு சிறு சந்தேகங்களையும் chat செய்து  உடனடியாக தீர்த்துக் கொள்ளலாம். 

மொத்தத்தில் நம்  மொத்த தேவைகளுக்கும் இந்த ஒரு   செயலியே போதும். 
Recharge க்கு என்று பல சிறப்பு சலுகைகளும்  உள்ளன. 
இந்த செயலியை download செய்ய க்ளிக் செய்யவும். 
உடனே Download செய்து நீங்களும் உங்கள் வேலைகளை சுலபமாக்கி கொள்ளுங்கள். 


No comments:

Post a Comment