Tuesday, March 1, 2016

சமையல், வீட்டு உபயோக சாமான்கள் இன்றும் நாளையம் அதிரடி சலுகை

Amazon online store ல் இன்றும் நாளையம் வீட்டு உபயோக பொருட்களுக்கு பல சலுகைகளை அறிவித்து இருக்கிறார்கள்.
அதன்படி 1000 ரூபாய் வரை பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூபாய் 100 cashback ம், 2000 ரூபாய் வரை வாங்குபவர்களுக்கு ரூபாய் 300 cashback ம்.  3000 வரை வாங்குபவர்களுக்கு ரூபாய் 600 cashback ம் கிடைக்கும்.


மேலும் கீழுள்ள  Link ல் சென்று ஒரு புது Account தொடங்கி அந்த accountல் இந்த பொருட்களை வாங்குவதன் மூலம் மேலும் 75 ரூபாய் cashback பெறலாம். நீங்கள் ஏற்கனவே amazonல்  ஒரு  account வைத்து இருந்தாலும். நீங்கள் கீழுள்ள Link ல் சென்று புது account தொடங்குங்கள்.

ஏனெனில் புது accountல் பொருட்கள் வாங்கும் போது 75 ரூபாய் cashback  கிடைக்கும். குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதால் 100 ரூபாயும்.
புது account மூலம் வாங்குவதால் உங்களுக்கு நிச்சயமாக 200 ரூபாய் cashback கிடைக்கும். உங்களிடம் icici debit/credit card இருந்தால் மேலும் 300 ரூபாய் வரை cashback பெற முடியும்.
Amazon ல் புது Account தொடங்க இந்த Linkல் செல்லவும். 

Thursday, February 25, 2016

Chat செய்வதன் மூலமே நம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு செயலி

சில வருடங்களுக்கு முன்பு வரை கடிதம் மூலமே நம் உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தோம்.

  பிறகு landline telephone, அதன் பிறகு cell phone, இன்று whatsapp, facebook ல் chat செய்து தான் நாம் பேசுகிறோம்.  காரணம் நம் நேரமின்மை மற்றும் சுலபமாக தொடர்பு கொள்ள முடிவது, செலவு குறைவு போன்றவை.

Chat செய்வது பேசுவதற்கு மட்டுமில்லாமல் நம் மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்தால். அதற்கான தீர்வே இந்த பதிவு.

இன்று நம் அனைத்து  தேவைகளையும் போன் மூலமே சுலபமாக நிறைவேற்றி கொள்கிறோம். அதற்காக நாம் பல  செயலிகளையும் (Apps) நிறுவிக் கொள்கிறோம். அதனால் போனில் இட நெருக்கடி ஏற்படுகிறது.

இனி அந்த கவலை வேண்டாம். ஏனெனில் அதற்கான தீர்வாக வந்துள்ளது HELPCHAT என்ற செயலி.
இந்த செயலியை நிறுவி அதன் மூலமே நாம் Recharge, bus, train, flight, ticket booking, theatre tickets booking, ola,  uber taxi booking,  போன்ற பல வேலைகளையும் இந்த செயலியின் மூலமே எளிதாக மேற்கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் இந்த செயலியின் மூலம் நாம் நம் வேலைகளை செய்யும் பொழுது நமக்கு பல சலுகைகளையும்
தருகிறார்கள்.

மேலும் இவர்களுடன் chat செய்து நாம்  theatre ticket இருப்பு, train ticket இருப்பு, இன்னும் பலவற்றை உடனடியாக தெரிந்துக் கொள்ளலாம். Chat செய்தே உடனடியாக book ம் செய்துக் கொள்ளலாம். அந்தந்த துறையில் உள்ள நம் சிறு சிறு சந்தேகங்களையும் chat செய்து  உடனடியாக தீர்த்துக் கொள்ளலாம். 

மொத்தத்தில் நம்  மொத்த தேவைகளுக்கும் இந்த ஒரு   செயலியே போதும். 
Recharge க்கு என்று பல சிறப்பு சலுகைகளும்  உள்ளன. 
இந்த செயலியை download செய்ய க்ளிக் செய்யவும். 
உடனே Download செய்து நீங்களும் உங்கள் வேலைகளை சுலபமாக்கி கொள்ளுங்கள். 


Tuesday, February 23, 2016

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு offer cashback உடன்...

Online shopping ல் உள்ள  வசதியே தினம் தினம் ஒரு offer கள் தருவது தான்.

அதனால் நம் வசதிக்கு ஏற்ப வாங்க  முடிகிறது. அதிலும் paytm தளம் வந்த பிறகு online shopping ல் ஒரு புரட்சியே ஏற்பட்டுள்ளது எனலாம்.


காரணம் அவர்கள் நாம் வாங்கும் பொருட்களுக்கு cashback என்று நம் பணம் திரும்பவும் நமக்கே கிடைப்பதால் நாம் ஒரு பொருள் வாங்க வேண்டிய இடத்தில் இரு பொருட்கள் வாங்க முடிகிறது.

அதில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு offer  என்று தருகிறார்கள்.

உடனே உங்களின் offer  களை தேர்ந்தெடுங்கள்.... 


Thursday, February 18, 2016

ரூபாய் 11 க்கு பல பொருட்கள் இன்று மதியம் வரை மட்டுமே...

                     Gadget ல் இது என்னுடைய முதல் பதிவு...           

இன்றைய electronic  யுகத்தில் நாம் வேண்டாம் என்றால் கூட பல சலுகைகளை அறிவித்து நம்மை வாங்க வைத்து (தினித்து)  விடுகிறார்கள்.


நாமும் நம் தேவைகளை அதிகப்படுத்திக் கொள்கிறோம்.
அப்படி நாம் செய்யும் செலவுகளுக்கு cashback என்று இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா .

 அப்படி  நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் cashback கிடைத்தால்??? அதை தான் தருகிறது   gopaisa என்ற இந்த செயலி.
 நாம் செய்ய வேண்டியது எல்லாம் நாம் இந்த செயலியில் தரும் Link ன்  மூலம் பொருட்களை வாங்க வேண்டும் அவ்வளவு தான்.

பிரபல online தளங்கள் அனைத்தும் இதில் உள்ளன. இந்த செயலியின் மூலம் வாங்கும் போது இவர்களே நம் பொருட்களுக்கு cashback தருகிறார்கள். மேலும் அந்த cashback ஐ நாம் நம் வங்கி கணக்கிற்கோ அல்லது நம்  போனுக்கு  Recharge ஆகவோ செய்துக்கொள்ளலாம் .

அதில் இன்றைய முக்கிய சலுகை  ரூபாய் 11 க்கு பல பொருட்கள் கிடைக்கின்றன.

அவை அனைத்தும் இன்று மதியம் 1 முதல் 3 மணி வரை மட்டுமே... ஆகையால் முந்துங்கள்.
 
இந்த Link ல் சென்று Download செய்யவும். மேலும் இந்த Link ல் சென்று Download செய்வதன் மூலம் ரூபாய் 100 cashback பெறவும் வாய்ப்புள்ளது...  
உடனே Download செய்து cashback களை பெற்றுடுங்கள்.